Chorus
ஆனந்தமே உம் சமூகமே
பேரின்பமே உங்க பிரசன்னமே
Pre Chorus
உங்க சமூகத்திலே ஓன்று கூடியுள்ளோம்
உங்க பிரசன்னதிலே களிகூறவந்தோம்
Verse 1
இருக்கின்றேன் என்று சொன்னீரே
இருப்பதாலே நன்றி சொல்வேனே
Verse 2
அன்பே என் இயேசுவே
உயிரே என் உறவே
அன்பே என் இயேசுவே
உயிரே என் உறவே
Verse 3
உம்மைப் பாடுவதே என் மேன்மை
உறவாடுவதே எனக்கினிமை
Verse 4
அசைவாடும் அசைவாடும்
அனல்மூட்டும் அசைவாடும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியானவரே அசைவாடும்
ஆராதனை