IntroChorusதுணை நீரே என் இயேசுவேராஜனே நீர் வாருமேஎன் வாழ்நாள் முழுவதும்எனக்கெல்லாமே நீரேதுணை நீரே என் இயே...சு...வேதுணை நீரே என் இயேசுவேராஜனே நீர் வாருமேஎன் வாழ்நாள் முழுவதும்எனக்கெல்லாமே நீரேதுணை நீரே என் இயேசுவேVerse 1காலங்கள் மாறியே புரியாமல் போனதேதுணையாக வந்ததைக் கண்டேன்எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரேபலியாகி தந்ததைக் கொண்டேன்என்னோடு நீரே இருந்தீர்பாதையில் கூட நடந்தீர்என் பாவத்தை மன்னித்தீர்என் வாழ்க்கையை மாற்றினீர்Chorusதுணை நீரே என் இயேசுவேராஜனே நீர் வாருமேஎன் வாழ்நாள் முழுவதும்எனக்கெல்லாமே நீரேதுணை நீரே என் இயேசுவேVerse 2கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில்கரங்களால் அணைத்தவர் நீரேயாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில்தாங்கியே வந்தவர் நீரேநீர் இங்கே இல்லாதிருந்தால்என் வாழ்க்கை வீணாகிடுமேஎனக்கெல்லாமே நீர் தானேநம்புவேன் இயேசுவேChorusதுணை நீரே என் இயேசுவேராஜனே நீர் வாருமேஎன் வாழ்நாள் முழுவதும்எனக்கெல்லாமே நீரேதுணை நீரே என் இயேசுவே