Introஎன்னை நடத்திடும் தேவன்என்னோடு இருக்கபயமே எனக்கில்லையேநான் நம்பிடும் தேவன்என் துருகமாய் இருப்பதால்கலக்கமே எனக்கில்லையேChorusபயமில்லை பயமில்லை பயமில்லையேநம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையேபயமில்லை பயமில்லை பயமில்லையேநமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையேVerse 1சிறு கூட்டமே நீ பயப்படாதேகர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்ஆவியானவர் கொடியேற்றுவார்Verse 2பாதைகள் எங்கும் தடைகற்களோதாமதம் மட்டும் பதிலானதோநேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்நிச்சயம் நடத்துவார் பயமில்லையேVerse 3முந்தினதை நீ யோசிக்காதேபூர்வமானதை சிந்திக்காதேமேலானதை நீ சுதந்தரிக்கவேரூன்ற செய்வார் பயமில்லையே