Chorusஆனந்தமே உம் சமூகமேபேரின்பமே உங்க பிரசன்னமேPre Chorusஉங்க சமூகத்திலே ஓன்று கூடியுள்ளோம்உங்க பிரசன்னதிலே களிகூறவந்தோம்Verse 1இருக்கின்றேன் என்று சொன்னீரேஇருப்பதாலே நன்றி சொல்வேனேVerse 2அன்பே என் இயேசுவேஉயிரே என் உறவேஅன்பே என் இயேசுவேஉயிரே என் உறவேVerse 3உம்மைப் பாடுவதே என் மேன்மைஉறவாடுவதே எனக்கினிமைVerse 4அசைவாடும் அசைவாடும்அனல்மூட்டும் அசைவாடும்அசைவாடும் அசைவாடும்ஆவியானவரே அசைவாடும்ஆராதனை