Chordyes

Unga Samugathilae

Bennet Christopher D의 Unga Samugathilae 가사

Chorus ஆனந்தமே உம் சமூகமே பேரின்பமே உங்க பிரசன்னமே Pre Chorus உங்க சமூகத்திலே ஓன்று கூடியுள்ளோம் உங்க பிரசன்னதிலே களிகூறவந்தோம் Verse 1 இருக்கின்றேன் என்று சொன்னீரே இருப்பதாலே நன்றி சொல்வேனே Verse 2 அன்பே என் இயேசுவே உயிரே என் உறவே அன்பே என் இயேசுவே உயிரே என் உறவே Verse 3 உம்மைப் பாடுவதே என் மேன்மை உறவாடுவதே எனக்கினிமை Verse 4 அசைவாடும் அசைவாடும் அனல்மூட்டும் அசைவாடும் அசைவாடும் அசைவாடும் ஆவியானவரே அசைவாடும் ஆராதனை