Chordyes

Anbu Kooruven

Lirik Lagu Anbu Kooruven oleh Misc Praise Songs & Father S.J. Berchmans

Intro அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் Chorus முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூருவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை Verse 1 எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே இதுவரையில் உதவினீரே Verse 2 எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா என்னைக் கண்டீரே நன்றி ஐயா Verse 3 யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா Verse 4 யேகோவா நிசி யேகோவா நிசி வெற்றி தந்தீரே நன்றி ஐயா