Chordyes

ஆட்டுக்குட்டியானவரே

Lirik Lagu ஆட்டுக்குட்டியானவரே oleh Misc Originals

Chorus ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே எமக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே எம் பாவங்கள் சுமந்தீர் உமக்கே எங்கள் ஆராதனை Verse 1 பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர் பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர் நீதிமானாக எம்மை மாற்றினீர் நீதிமானாக எம்மை மாற்றினீர் கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனோமே கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனோமே சிலுவை மரணத்தில் எம் பாவங்கள் நீங்கியதே சிலுவை மரணத்தில் எம் பாவங்கள் நீங்கியதே Chorus ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே எமக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே எம் பாவங்கள் சுமந்தீர் உமக்கே எங்கள் ஆராதனை Verse 2 கிறிஸ்து எமக்காய் சாபமாய் மாறினீர் கிறிஸ்து எமக்காய் சாபமாய் மாறினீர் பரிசுத்தமாக எம்மை மாற்றினீர் பரிசுத்தமாக எம்மை மாற்றினீர் மீட்டுகொள்ளப்பட்டோமே (நீர்) எமக்காய் சாபமானதனால் மீட்டுகொள்ளப்பட்டோமே (நீர்) எமக்காய் சாபமானதனால் சிலுவை மரணத்தில் எம் சாபங்கள் நீங்கியதே சிலுவை மரணத்தில் எம் சாபங்கள் நீங்கியதே Chorus ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே எமக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே எம் பாவங்கள் சுமந்தீர் உமக்கே எங்கள் ஆராதனை Verse 3 ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே கிருபையினாலே எம்மை நிரப்பிடவே கிருபையினாலே எம்மை நிரப்பிடவே தாராளமாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால் தாராளமாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால் சிலுவை மரணத்தில் எம் தரித்திரம் நீங்கியதே சிலுவை மரணத்தில் எம் தரித்திரம் நீங்கியதே Chorus ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே எமக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே எம் பாவங்கள் சுமந்தீர் உமக்கே எங்கள் ஆராதனை Verse 4 எம் பாவம் யாவையும் உடலிலே சுமந்தீரே எம் பாவம் யாவையும் உடலிலே சுமந்தீரே உம் சுகத்தை எம் உள்ளத்தில் தந்தீரே உம் சுகத்தை எம் உள்ளத்தில் தந்தீரே பாவத்தில் விளைவுகளை உம் மரணத்தால் வென்றீரே பாவத்தில் விளைவுகளை உம் மரணத்தால் வென்றீரே நீதிமானாய் நாங்கள் மாற எழுந்தீரே நீதிமானாய் நாங்கள் மாற எழுந்தீரே Chorus ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே எமக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே எம் பாவங்கள் சுமந்தீர் உமக்கே எங்கள் ஆராதனை Tag வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும் மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும் மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே – எங்கள் இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே – எங்கள் இயேசுவே இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே இயேசுவே இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே